Featured Post

Sharing our 2.5 years of experience in Life Natural

தமிழில் We have been practicing Life Natural for more than two and a half years now. I have been thinking to write a post for the past ...

Showing posts with label கம்பு. Show all posts
Showing posts with label கம்பு. Show all posts

Wednesday, August 16, 2017

கம்பு பொரிவிளங்காய் உருண்டை

கம்பு பொரிவிளங்காய் உருண்டை
கம்பு பொரிவிளங்காய் உருண்டை

தேவையான பொருட்கள்: (10 முதல் 12 எண்ணிக்கை)
  1. கம்பு மாவு – 1 குவளை (200 கிராம்)
  2. மண்டை வெல்லம் – 1/2 குவளை (100 கிராம்)
  3. ஏலக்காய் தூள் – 2 சிட்டிகை
  4. நிலக்கடலை / முழுப்பொட்டுக்கடலை – 2 தேக்கரண்டி
  5. எள் – 1 தேக்கரண்டி
  6. தண்ணீர் – 1/2 குவளை (100 மில்லி)
செய்முறை:
சோள பொரிவிளங்காய் உருண்டையின் செய்முறையைப் பயன்படுத்தி கம்பு மாவிலும் பொரிவிளங்காய் உருண்டை செய்யலாம்.

Sunday, August 13, 2017

கம்பு மாவு உருண்டை

கம்பு மாவு உருண்டை
கம்பு மாவு உருண்டை
தேவையான பொருட்கள் - 10 முதல் 12 எண்ணிக்கை:
  1. கம்பு மாவு – 1 குவளை 200 கிராம்
  2. மண்டை வெல்லம் – 1/2 குவளை / 100 கிராம் 
  3. ஏலக்காய் தூள் – 2 சிட்டிகை
  4. பொட்டுக்கடலை – 2 தேக்கரண்டி
  5. நல்லெண்ணை அல்லது தேங்காய் எண்ணை – 50 மில்லி
செய்முறை:
சோள மாவு உருண்டையின் செய்முறையைப் பயன்படுத்தி கம்பு மாவிலும் உருண்டை செய்யலாம்.

Wednesday, April 27, 2016

கம்பு தபோலி (சாலட்)

கம்பு தபோலி (சாலட்)
கம்பு தபோலி (சாலட்)

தேவையான பொருட்கள் (2 நபருக்கு):

  1. முழு கம்பு – 1 குவளை (200 கிராம்)
  2. பெரிய வெங்காயம் – 1 (நடுத்தர அளவு)
  3. தக்காளி – 1 (பெரியது)
  4. கொத்தமல்லி – 1 குவளை 
  5. புதினா – 1 அல்லது 2 தேக்கரண்டி 
  6. வெங்காயத்தாள் (Spring Onion) – 3 தேக்கரண்டி 
  7. மிளகு – 7 அல்லது 8 எண்ணிக்கை
  8. இந்துப்பு - சுவைக்கேற்ப


Saturday, August 8, 2015

கம்பு காய்கறி கொழுக்கட்டை

கம்பு காய்கறி கொழுக்கட்டை + முளைகட்டிய பயறு குழம்பு
கம்பு காய்கறி கொழுக்கட்டை + முளைகட்டிய பயறு குழம்பு

கம்பு காய்கறி கொழுக்கட்டை
கம்பு காய்கறி கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்:

  1. கம்பு மாவு – 1 குவளை (200 கிராம்)
  2. தண்ணீர் – 1/2 குவளை
  3. வெங்காயம் – 1/4 குவளை
  4. நறுக்கிய காய்கறிகள் (கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், பச்சைப்பட்டாணி) – 3/4 குவளை
  5. மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
  6. மிளகாய் தூள் – 1/4 தேக்கரண்டி
  7. கரம் மசாலா தூள் - 1/4 தேக்கரண்டி
  8. சீரகம் – 1/4 தேக்கரண்டி
  9. நல்லெண்ணை – 1 தேக்கரண்டி
  10. இந்துப்பு – சுவைக்கேற்ப

Friday, August 7, 2015

கம்பு ஃப்ரைட் கொழுக்கட்டை

கம்பு ஃப்ரைட் கொழுக்கட்டை
கம்பு ஃப்ரைட் கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்:

  1. கம்பு அம்மிணிக் கொழுக்கட்டை – 1 1/2 குவளைகள்
  2. வெங்காயத்தாள் (Spring onion) – 3 தண்டுகள்
  3. வெள்ளைப்பூண்டு (பொடியாக நறுக்கியது) – 1 தேக்கரண்டி
  4. பெரிய வெங்காயம் – 1/2 குவளை
  5. கேரட், முட்டைக்கோஸ், பீன்ஸ், குடைமிளகாய், காளான், பச்சைப்பட்டாணி (நீளவாக்கில் நறுக்கியது) – 1/4 குவளை ஒவ்வொன்றும்
  6. மிளகுத்தூள் – 1/2 தேக்கரண்டி
  7. இந்துப்பு – சுவைக்கேற்ப
  8. நல்லெண்ணை – 2 தேக்கரண்டி


Sunday, February 15, 2015

கம்பு ரொட்டி


கம்பு ரொட்டி
கம்பு ரொட்டி

தேவையான பொருட்கள் (4 ரொட்டிகள் செய்ய):

  1. கம்பு மாவு – 1 குவளை (200 கிராம்)
  2. தண்ணீர் – 1/2 குவளை (100 மில்லி)
  3. வெங்காயம் – 1/4 குவளை
  4. துருவிய தேங்காய் - 1/4 குவளை
  5. மிளகு – 6
  6. கொத்தமல்லி தழை – 2 தேக்கரண்டிகள்
  7. கறிவேப்பிலை - 2 தேக்கரண்டிகள்
  8. இந்துப்பு – 1/4 தேக்கரண்டி
  9. நல்லெண்ணை – 2 தேக்கரண்டிகள்

Tuesday, February 18, 2014

கவுணி அரிசி இனிப்பு கொழுக்கட்டை

கவுணி அரிசி இனிப்பு கொழுக்கட்டை
கவுணி அரிசி இனிப்பு கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்:
  1. கவுணி அரிசி மாவு – 1 குவளை (200 கிராம்)
  2. மண்டை வெல்லம் - 1 குவளை (200 கிராம்)
  3. தண்ணீர் – 3/4 குவளை
  4. தேங்காய் – 1/2 குவளை (பொடியாக நறுக்கியது)
  5. ஏலக்காய் பொடி – 1/2 தேக்கரண்டி
  6. எள் – 2 தேக்கரண்டி

Wednesday, February 5, 2014

கம்பு இனிப்பு புட்டு

கம்பு இனிப்பு புட்டு

தேவையான பொருட்கள்:
  1. கம்பு மாவு – 1 குவளை (200 கிராம்)
  2. தண்ணீர் – 3/4 குவளை
  3. இந்துப்பு – 1 சிட்டிகை
  4. நாட்டு சர்க்கரை – சுவைக்கு ஏற்ப
  5. தேங்காய் துருவல் – 1/2 குவளை
  6. ஏலக்காய் பொடி – 1/4 தேக்கரண்டி