Featured Post
Sharing our 2.5 years of experience in Life Natural
தமிழில் We have been practicing Life Natural for more than two and a half years now. I have been thinking to write a post for the past ...
Showing posts with label சோளம். Show all posts
Showing posts with label சோளம். Show all posts
Wednesday, August 16, 2017
Sunday, August 6, 2017
சோள மாவு உருண்டை
by
Prabha Sankar
Sunday, May 21, 2017
சோளம் சாத்வீக இட்லி
by
Sankar
![]() |
| சோளம் சாத்வீக இட்லி |
மாவு தயாரிப்பதற்கு:
- சோளம் – 1 குவளை (150 கிராம்)
- சோள அரிசி – 1/4 குவளை (50 கிராம்)
- வெண்டைக்காய் – 1 குவளை (150 கிராம்)
- வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
மாவுடன் கலப்பதற்கு:
- முளைவிட்ட பாசிப்பயறு அல்லது நிலக்கடலை – 3 தேக்கரண்டி
- கேரட் துருவல் – 3 தேக்கரண்டி
- முட்டைக்கோஸ் நறுக்கியது - 3 தேக்கரண்டி
- இந்துப்பு – சுவைக்கேற்ப
Thursday, August 6, 2015
சோள அம்மிணிக் கொழுக்கட்டை
by
Prabha Sankar
கொழுக்கட்டை தயாரிக்க:
- சோள மாவு – 200 கிராம்
- தண்ணீர் – 200 மில்லி
- இந்துப்பு – 1 சிட்டிகை
தாளிக்க:
- நல்லெண்ணை – 1/2 தேக்கரண்டி
- கடுகு – 1/4 தேக்கரண்டி
- உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
- பெருங்காய தூள் – 1 சிட்டிகை
- காய்ந்த மிளகாய் – 1
- கறிவேப்பிலை – 2 கொத்து
- தேங்காய் துருவல் – 4 தேக்கரண்டி
- இந்துப்பு – சுவைக்கேற்ப
Wednesday, January 28, 2015
நாட்டு சோளக் கிச்சடி
by
Prabha Sankar
- நாட்டு சோளம் – 3/4 குவளை (150 கிராம்)
- பாசிப் பருப்பு – 3 மேசைக்கரண்டி
- காய்கறிகள் (கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, காலிஃப்ளவர்) – 1/2 குவளை
- வெங்காயம் – 1/4 குவளை
- மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
- இந்துப்பு – தேவைக்கேற்ப
- கொத்தமல்லித் தழை – 2 கொத்துகள்
Friday, January 2, 2015
நாட்டு சோள பால் கொழுக்கட்டை
by
Prabha Sankar
- நாட்டு சோள மாவு – 1 குவளை (150 கிராம்)
- தண்ணீர் - 1 குவளை (150 மில்லி) மாவு தயார் செய்ய
- இந்துப்பு – 1 சிட்டிகை
- வெல்லம் – 1/2 அல்லது 3/4 குவளை
- தேங்காய் துருவல் – 2 தேக்கரண்டி
- ஏலக்காய் பொடி – 1/4 தேக்கரண்டி
Wednesday, April 2, 2014
சோள தோசை
by
Prabha Sankar
- நாட்டு சோளம் – 1 குவளை (200 கிராம்)
- தோல் உளுந்து – 1/4 குவளை (50 கிராம்)
- வெந்தயம் – 1 தேக்கரண்டி
- இந்துப்பு – 1/2 தேக்கரண்டி
- தண்ணீர் (அரைப்பதற்கு) – 1 குவளை (200 கிராம்)
Tuesday, February 18, 2014
கவுணி அரிசி இனிப்பு கொழுக்கட்டை
by
Prabha Sankar
Friday, January 31, 2014
வரகு சாம்பார் சாதம் (பிசிபேளே பாத்)
by
Prabha Sankar
![]() |
| வரகு சாம்பார் சாதம் (பிசிபேளே பாத்) |
![]() |
| சோளம் சாம்பார் சாதம் (பிசிபேளே பாத்) |
தேவையான பொருட்கள்:
- வரகு அரிசி – 1 குவளை (100 gms)
- துவரம் பருப்பு – 1/4 குவளை (30 gms)
- தண்ணீர் – 3 குவளை
- காய்கறிகள் – ஏதாவது 4 அல்லது 5 வகை (மொத்தம் 200 gms)
- தக்காளி – 2 அல்லது 3 (நடுத்தர அளவு)
- சிறிய வெங்காயம் – 10 துண்டுகள்
- நல்லெண்ணை – 1 தேக்கரண்டி
- கடுகு – 1/4 தேக்கரண்டி
- சீரகம் – 1/4 தேக்கரண்டி
- முந்திரி பருப்பு – 7 அல்லது 8 துண்டுகள்
- கறிவேப்பிலை – 1 ஈர்க்கு
- பச்சை மிளகாய் – 1
- பெருங்காயம் – 2 சிட்டிகைகள்
- மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
- இந்துப்பு – சுவைக்கேற்ப
வரகு காய்கறி பிரியாணி
by
Prabha Sankar
![]() |
| வரகு காய்கறி பிரியாணி |
![]() |
| சோளம் காய்கறி பிரியாணி |
தேவையான பொருட்கள்:
- வரகு அரிசி – 1 குவளை (150 கிராம்)
- தண்ணீர் – 3 குவளை
- கேரட் மற்றும் பட்டர் பீன்ஸ் – மொத்தம் 200 கிராம்
- பீட்ரூட் – 2 தேக்கரண்டி
- தக்காளி – 2 (நடுத்தர அளவு)
- சிறிய / பெரிய வெங்காயம் – 1/2 குவளை
- இஞ்சி, பூண்டு விழுது – 1 1/2 தேக்கரண்டி
- கொத்தமல்லி தழை – 1/2 குவளை
- புதினா இலை - 10
- நல்லெண்ணை – 2 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் – 1
- மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
- மிளகாய் தூள் – 1/4 தேக்கரண்டி
- இந்துப்பு – சுவைக்கேற்ப
- பட்டை – 1 துண்டு (1 இன்ச் நீளமுள்ளது)
- கிராம்பு – 3
- பிரியாணி இலை – 2
- கல்பாசி - 1 தேக்கரண்டி
- பிரியாணி மசாலா பொடி – 1 தேக்கரண்டி
Sunday, January 26, 2014
மாப்பிள்ளை சம்பா இடியாப்பம்
by
Sankar
![]() |
| மாப்பிள்ளை சம்பா இடியாப்பம் |
- மாப்பிள்ளை சம்பா அரிசி மாவு – 1 குவளை / 200 கிராம்
- தண்ணீர் - 1 குவளை / 200 மில்லி
- இந்துப்பு - 1 சிட்டிகை
Sunday, January 12, 2014
சோளப் பணியாரம் (இனிப்பு மற்றும் காரம்)
by
Sankar
| Subscribe To: |
|
|
|














