முதலில் காய்கறி அல்லது கீரையை நன்றாக கழுவி பாத்திரத்தில் போட்டு அதனுடன் சிறிது நீர் ஊற்றி சிறிது சீரகம் மற்றும் இஞ்சி சேர்த்து வேக விடவும். ஓரளவு வெந்த பின் அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும். ஆறிய பிறகு காய் அல்லது கீரையை மிக்ஸியில் விழுதாக அரைத்து அதை மீண்டும் பாத்திரத்தில் போட்டு சூடு படுத்தவும். தேவையான அளவு நீர் சேர்த்துக் கொள்ளவும். இதற்கிடையில் தேங்காய் பால் எடுத்து வைத்துக் கொள்ளவும். சூப் குடிக்கும் அளவு சூடான பின் அடுப்பை அணைக்கவும். அதில் சிறிது மிளகு மற்றும் உப்பு போட்டு பின் தேங்காய் பால் ஊற்றி கலந்து குடிக்கவும்.
Featured Post
Sharing our 2.5 years of experience in Life Natural
தமிழில் We have been practicing Life Natural for more than two and a half years now. I have been thinking to write a post for the past ...
Showing posts with label சூப். Show all posts

Friday, October 25, 2013
காய்கறி சூப்
by
Sankar
முதலில் காய்கறி அல்லது கீரையை நன்றாக கழுவி பாத்திரத்தில் போட்டு அதனுடன் சிறிது நீர் ஊற்றி சிறிது சீரகம் மற்றும் இஞ்சி சேர்த்து வேக விடவும். ஓரளவு வெந்த பின் அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும். ஆறிய பிறகு காய் அல்லது கீரையை மிக்ஸியில் விழுதாக அரைத்து அதை மீண்டும் பாத்திரத்தில் போட்டு சூடு படுத்தவும். தேவையான அளவு நீர் சேர்த்துக் கொள்ளவும். இதற்கிடையில் தேங்காய் பால் எடுத்து வைத்துக் கொள்ளவும். சூப் குடிக்கும் அளவு சூடான பின் அடுப்பை அணைக்கவும். அதில் சிறிது மிளகு மற்றும் உப்பு போட்டு பின் தேங்காய் பால் ஊற்றி கலந்து குடிக்கவும்.
| Subscribe To: |
|
|
|