Featured Post
Sharing our 2.5 years of experience in Life Natural
தமிழில் We have been practicing Life Natural for more than two and a half years now. I have been thinking to write a post for the past ...
Showing posts with label தின்பண்டங்கள். Show all posts
Showing posts with label தின்பண்டங்கள். Show all posts
Tuesday, April 17, 2018
Monday, April 9, 2018
வேக வைத்த கோதுமை கேக்
by
Prabha Sankar
![]() |
| வேக வைத்த கோதுமை கேக் |
![]() |
| வேக வைத்த கோதுமை கேக் |
- கோதுமை மாவு – 1 குவளை (200 கிராம்)
- மண்டை வெல்லம் நாட்டுச் சர்க்கரை பனங்கற்கண்டு – 1 குவளை (200 கிராம்)
- தண்ணீர் – 1 1/2 குவளை (250 முதல் 300 மில்லி தோராயமாக)
- காய்ந்த ஈஸ்ட் – 1/2 தேக்கரண்டி
- ஏலக்காய் தூள் – 1/4 தேக்கரண்டி
- முந்திரிப் பருப்பு - விருப்பத்திற்கேற்ப
- தேங்காய் அல்லது நல்லெண்ணை – 1/4 தேக்கரண்டி
குக்கரில் பேக் செய்த கோதுமை கேக்
by
Prabha Sankar
![]() |
| குக்கரில் பேக் செய்த கோதுமை கேக் |
தேவையான பொருட்கள் (2 நபருக்கு):
- கோதுமை மாவு – 1 குவளை (200 கிராம்)
- மண்டை வெல்லம் நாட்டுச் சர்க்கரை பனங்கற்கண்டு – 1 குவளை (200 கிராம்)
- தண்ணீர் – 1 1/2 குவளை (250 முதல் 300 மில்லி தோராயமாக)
- காய்ந்த ஈஸ்ட் – 1/2 தேக்கரண்டி
- ஏலக்காய் தூள் – 1/4 தேக்கரண்டி
- முந்திரிப் பருப்பு - விருப்பத்திற்கேற்ப
- தேங்காய் அல்லது நல்லெண்ணை – 1/4 தேக்கரண்டி
Monday, March 12, 2018
பஞ்சாமிர்தம்
by
Prabha Sankar
Friday, March 2, 2018
இயற்கை கேரட் அல்வா
by
Sankar
Sunday, February 11, 2018
வெண்பூசணி அல்வா
by
Sankar
Wednesday, August 16, 2017
கேழ்வரகு பொரிவிளங்காய் உருண்டை
by
Prabha Sankar
தேவையான பொருட்கள்: (10 முதல் 12 எண்ணிக்கை)
- கேழ்வரகு மாவு – 1 குவளை (200 கிராம்)
- மண்டை வெல்லம் – 1/2 குவளை (100 கிராம்)
- ஏலக்காய் தூள் – 2 சிட்டிகை
- நிலக்கடலை / முழுப்பொட்டுக்கடலை – 2 தேக்கரண்டி
- எள் – 1 தேக்கரண்டி
- தண்ணீர் – 1/2 குவளை (100 மில்லி)
சோள பொரிவிளங்காய் உருண்டையின் செய்முறையைப் பயன்படுத்தி கேழ்வரகு மாவிலும் பொரிவிளங்காய் உருண்டை செய்யலாம்.
கம்பு பொரிவிளங்காய் உருண்டை
by
Prabha Sankar
தேவையான பொருட்கள்: (10 முதல் 12 எண்ணிக்கை)
- கம்பு மாவு – 1 குவளை (200 கிராம்)
- மண்டை வெல்லம் – 1/2 குவளை (100 கிராம்)
- ஏலக்காய் தூள் – 2 சிட்டிகை
- நிலக்கடலை / முழுப்பொட்டுக்கடலை – 2 தேக்கரண்டி
- எள் – 1 தேக்கரண்டி
- தண்ணீர் – 1/2 குவளை (100 மில்லி)
சோள பொரிவிளங்காய் உருண்டையின் செய்முறையைப் பயன்படுத்தி கம்பு மாவிலும் பொரிவிளங்காய் உருண்டை செய்யலாம்.
சோள பொரிவிளங்காய் உருண்டை
by
Prabha Sankar
Sunday, August 13, 2017
கேழ்வரகு மாவு உருண்டை
by
Prabha Sankar
கம்பு மாவு உருண்டை
by
Prabha Sankar
![]() |
| கம்பு மாவு உருண்டை |
- கம்பு மாவு – 1 குவளை 200 கிராம்
- மண்டை வெல்லம் – 1/2 குவளை / 100 கிராம்
- ஏலக்காய் தூள் – 2 சிட்டிகை
- பொட்டுக்கடலை – 2 தேக்கரண்டி
- நல்லெண்ணை அல்லது தேங்காய் எண்ணை – 50 மில்லி
செய்முறை:
சோள மாவு உருண்டையின் செய்முறையைப் பயன்படுத்தி கம்பு மாவிலும் உருண்டை செய்யலாம்.Sunday, August 6, 2017
சோள மாவு உருண்டை
by
Prabha Sankar
Friday, January 2, 2015
நாட்டு சோள பால் கொழுக்கட்டை
by
Prabha Sankar
- நாட்டு சோள மாவு – 1 குவளை (150 கிராம்)
- தண்ணீர் - 1 குவளை (150 மில்லி) மாவு தயார் செய்ய
- இந்துப்பு – 1 சிட்டிகை
- வெல்லம் – 1/2 அல்லது 3/4 குவளை
- தேங்காய் துருவல் – 2 தேக்கரண்டி
- ஏலக்காய் பொடி – 1/4 தேக்கரண்டி
Wednesday, February 5, 2014
நிலக்கடலை இனிப்பு உருண்டை
by
Prabha Sankar
தேவையான பொருட்கள்:
- நிலக்கடலை – 1 குவளை
- மண்டை வெல்லம் – 1/2 குவளை
- ஏலக்காய் பொடி – 1/2 தேக்கரண்டி
| Subscribe To: |
|
|
|
















