தேவையான பொருட்கள்:
- திணை அரிசி – 1 குவளை (150 கிராம்)
- தண்ணீர் – 2 1/2 குவளை
- காலி ஃப்ளவர் துண்டுகள் – 3/4 குவளை (75 கிராம்)
- ப்ரோக்கோலி துண்டுகள் - 3/4 குவளை (75 கிராம்)
- பச்சை பட்டாணி – 1/4 குவளை (25 கிராம்)
- தக்காளி – 2 அல்லது 3 (நடுத்தர அளவு)
- சீரகம் – 1/2 தேக்கரண்டி
- மஞ்சள் பொடி – 2 சிட்டிகை
- எலுமிச்சை – 1/2 துண்டு
- கொத்தமல்லி தழை – 2 தேக்கரண்டி
- புதினா இலைகள் – 8
- இஞ்சி – 1/2 இன்ச் (துருவியது)
- மிளகு – 6 முதல் 8 எண்ணிக்கை
- நல்லெண்ணை – 2 தேக்கரண்டி
- பிரியாணி இலை – 1
- இந்துப்பு – சுவைக்கு ஏற்ப


