வரகு சாம்பார் சாதம் (பிசிபேளே பாத்) |
சோளம் சாம்பார் சாதம் (பிசிபேளே பாத்) |
தேவையான பொருட்கள்:
- வரகு அரிசி – 1 குவளை (100 gms)
- துவரம் பருப்பு – 1/4 குவளை (30 gms)
- தண்ணீர் – 3 குவளை
- காய்கறிகள் – ஏதாவது 4 அல்லது 5 வகை (மொத்தம் 200 gms)
- தக்காளி – 2 அல்லது 3 (நடுத்தர அளவு)
- சிறிய வெங்காயம் – 10 துண்டுகள்
- நல்லெண்ணை – 1 தேக்கரண்டி
- கடுகு – 1/4 தேக்கரண்டி
- சீரகம் – 1/4 தேக்கரண்டி
- முந்திரி பருப்பு – 7 அல்லது 8 துண்டுகள்
- கறிவேப்பிலை – 1 ஈர்க்கு
- பச்சை மிளகாய் – 1
- பெருங்காயம் – 2 சிட்டிகைகள்
- மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
- இந்துப்பு – சுவைக்கேற்ப