சாம்பார்
செய்யும் போது துவரம் பருப்பு குறைவாகவும், காய்கறிகள் அதிகமாகவும் இருக்க வேண்டும். கீழ்க்கண்ட
காய்கறிகளில் ஏதாவது 2 முதல் 4 வகையான காயை, சாம்பார் செய்ய பயன்படுத்தவும்.
- முள்ளங்கி
- வெண்பூசணி
- சௌசௌ
- கத்தரிக்காய்
- பரங்கிக்காய்
- கேரட்
- அவரை
- உருளைக்கிழங்கு