Featured Post

Sharing our 2.5 years of experience in Life Natural

தமிழில் We have been practicing Life Natural for more than two and a half years now. I have been thinking to write a post for the past ...

Showing posts with label ராகி. Show all posts
Showing posts with label ராகி. Show all posts

Wednesday, August 16, 2017

கேழ்வரகு பொரிவிளங்காய் உருண்டை

கேழ்வரகு பொரிவிளங்காய் உருண்டை
கேழ்வரகு பொரிவிளங்காய் உருண்டை

தேவையான பொருட்கள்: (10 முதல் 12 எண்ணிக்கை)
  1. கேழ்வரகு மாவு – 1 குவளை (200 கிராம்)
  2. மண்டை வெல்லம் – 1/2 குவளை (100 கிராம்)
  3. ஏலக்காய் தூள் – 2 சிட்டிகை
  4. நிலக்கடலை / முழுப்பொட்டுக்கடலை – 2 தேக்கரண்டி
  5. எள் – 1 தேக்கரண்டி
  6. தண்ணீர் – 1/2 குவளை (100 மில்லி)
செய்முறை:
சோள பொரிவிளங்காய் உருண்டையின் செய்முறையைப் பயன்படுத்தி கேழ்வரகு மாவிலும் பொரிவிளங்காய் உருண்டை செய்யலாம்.

Sunday, August 13, 2017

கேழ்வரகு மாவு உருண்டை

கேழ்வரகு மாவு உருண்டை
கேழ்வரகு மாவு உருண்டை
தேவையான பொருட்கள் - 10 முதல் 12 எண்ணிக்கை:
  1. கேழ்வரகு மாவு – 1 குவளை 200 கிராம்
  2. மண்டை வெல்லம் – 1/2 குவளை / 100 கிராம் 
  3. ஏலக்காய் தூள் – 2 சிட்டிகை
  4. பொட்டுக்கடலை – 2 தேக்கரண்டி
  5. நல்லெண்ணை அல்லது தேங்காய் எண்ணை – 50 மில்லி
செய்முறை:
சோள மாவு உருண்டையின் செய்முறையைப் பயன்படுத்தி கேழ்வரகு மாவிலும் உருண்டை செய்யலாம்.

    Saturday, August 8, 2015

    கம்பு காய்கறி கொழுக்கட்டை

    கம்பு காய்கறி கொழுக்கட்டை + முளைகட்டிய பயறு குழம்பு
    கம்பு காய்கறி கொழுக்கட்டை + முளைகட்டிய பயறு குழம்பு

    கம்பு காய்கறி கொழுக்கட்டை
    கம்பு காய்கறி கொழுக்கட்டை

    தேவையான பொருட்கள்:

    1. கம்பு மாவு – 1 குவளை (200 கிராம்)
    2. தண்ணீர் – 1/2 குவளை
    3. வெங்காயம் – 1/4 குவளை
    4. நறுக்கிய காய்கறிகள் (கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், பச்சைப்பட்டாணி) – 3/4 குவளை
    5. மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
    6. மிளகாய் தூள் – 1/4 தேக்கரண்டி
    7. கரம் மசாலா தூள் - 1/4 தேக்கரண்டி
    8. சீரகம் – 1/4 தேக்கரண்டி
    9. நல்லெண்ணை – 1 தேக்கரண்டி
    10. இந்துப்பு – சுவைக்கேற்ப

    Saturday, May 23, 2015

    கேழ்வரகு (ராகி) ரொட்டி

    கேழ்வரகு (ராகி) ரொட்டி
    கேழ்வரகு (ராகி) ரொட்டி
    தேவையான பொருட்கள்:

    1. கேழ்வரகு மாவு – 1 குவளை (200 கிராம்)
    2. நீர் – 3/4 குவளை
    3. வெங்காயம் – 1/4 குவளை
    4. தேங்காய் – 2 தேக்கரண்டி
    5. கறிவேப்பிலை – 2 தேக்கரண்டி
    6. இந்துப்பு – 2 சிட்டிகை (சுவைக்கேற்ப)
    7. நல்லெண்ணை – 2 தேக்கரண்டி

    Wednesday, January 28, 2015

    கேழ்வரகு பூரணக் கொழுக்கட்டை (மோதகம்)

    கேழ்வரகு பூரணக் கொழுக்கட்டை (மோதகம்)
    கேழ்வரகு பூரணக் கொழுக்கட்டை (மோதகம்)
    தேவையான பொருட்கள்:
    பூரணம் தயார் செய்ய:
    1. கடலைப் பருப்பு – 1/2 குவளை
    2. வெல்லம் – 1/2 குவளை
    3. ஏலக்காய் தூள் – 1/4 தேக்கரண்டி
    கொழுக்கட்டை மாவு தயார் செய்ய:
    1. கேழ்வரகு மாவு – 1 குவளை
    2. நீர் – 1 குவளை
    3. இந்துப்பு – 1 சிட்டிகை